India Languages, asked by skgmailcom9545, 11 months ago

இயற்கையின் கூறுகளில் எதனின் பங்கு கூடுதலானது ?

Answers

Answered by Anonymous
2

Explanation:

nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது[1

Answered by anjalin
1

இயற்கையின் கூறுகளில் கூடுதலான பங்கு:

  • இயற்கையின் கூறுகளில் அதன் ஒவ்வொன்றின் உடைய பங்கும் அவசியம் என்று இருந்தாலும் கூட, அதில் மிகவும் அவசியமான ஒன்று காற்று.
  • காரணம் இயற்கையில் கட்டுப்பட்ட மற்ற வஸ்துக்கள் நீராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி இவைகள் இன்றி சில தினங்கள் நாம் வாழ முடியும்.
  • ஆனால் காற்று இல்லாமல் ஒரு நொடிப்பொழுது வாழ்வதே சாத்தியமில்லாத ஒன்றாகும்.
  • எனவே அந்த அடிப்படையில் காற்றே இயற்கையின் கூறுகளில் மிக அவசியமானது.
  • இது மனிதர்களுக்கு மட்டும் அவசியமான அத்தியாவசியமான ஒன்று அல்ல.
  • மாறாக உயிரினங்களாக உள்ள அத்தனைக்கும் காற்றே அடிப்படையாகும்.
  • எனவே தான் காற்றே இயற்கையின் கூறுகளில் மிகவும் அவசியமான ஒன்று என்று சொல்கிறோம்.  
Similar questions