India Languages, asked by ankushjain7504, 9 months ago

கிழக்குக் காற்று குறிப்பு வரைக ?

Answers

Answered by anjalin
2

கிழக்குக் காற்று:

  • கிழக்குக் காற்று என்பது கிழக்குத் திசையிலிருந்து வீசக்கூடிய காற்றை குறிக்கக் கூடிய ஒன்றாகும்.
  • கிழக்கு என்பதற்கு குரங்கு என்ற மற்றொரு பெயரும் தமிழில் உண்டு.
  • ஆனால் இதை நம்மில் பலரும் அறிந்தது கிடையாது.
  • காரணம், இது புழக்கத்தில் இல்லை என்கின்ற ஒன்றுதான்.
  • இந்த கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்றுக்கு கொண்டல் என்று பெயரும் சூட்டுவதுண்டு.
  • ஆனால் இது புழக்கத்தில் இல்லாததால் நாம் கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்று என்றும், கிழக்குக் காற்று என்றுமே சொல்லிக்கொண்டு வருகிறோம்.
  • இந்த காற்று "குளிர்ச்சியான" காற்றாகும்.
  • இந்த காற்றின் மூலமாகத்தான் "மழை" கிடைக்கின்றது.
  • இதுவே மழையை தரக்கூடிய காற்று என்றும் சொல்வதுண்டு.
  • இதற்கு மழைக்காற்று என்கின்ற மற்றொரு பெயரும் உண்டு.
  • காரணம் இது மழை மேகங்களை சுமந்து கொண்டு வருவதால் இவ்வாறு அழைக்கப்பெறுகிறது.

Similar questions