India Languages, asked by Rohinir5373, 10 months ago

காற்றைக்குறிக்கும்வேறு சொற்கள் யாவை ?

Answers

Answered by yadavpinky112
0

Answer:

sorry I don't know about this language..

Answered by anjalin
0

காற்றைக் குறிக்கும் வேறு சொற்கள்:

  • காற்றை குறிப்பதற்கு காற்று என்ற ஒரே ஓர் பெயர் மட்டுமில்லாமல் அதை குறிப்பதற்கு பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது.
  • காற்றைக் குறிக்கும் வேறு பெயர்களில் தென்றல், புயல், சூறாவளி என இப்படி பல பெயர்கள் உண்டு.
  • அதோடு மட்டுமல்லாமல் பருவநிலை சூழல், வீசக்கூடிய வேகம் அவற்றிற்கேற்ப அதற்கு இன்னும் பல பெயர்கள் உண்டு.
  • ஆனால் புழக்கத்தில் "தென்றல்" என்றால் மென்மையாக வீசக்கூடிய மிதமான காற்றிற்கு தென்றல் என்று சொல்வதுண்டு.
  • அதிகமான பலமாக வீசக்கூடிய காற்றுக்கு "சூறாவளி "என்று சொல்வதுண்டு.
  • புயல் என்றால் மிகவும் பலத்தோடு பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் வரக்கூடிய அதிபயங்கரமான காற்றிற்கு "புயல்" என்று சொல்வதுண்டு.
  • ஆனால் இவையாவும் காற்றை குறிக்கக்கூடியவையாகும்.
Similar questions