India Languages, asked by shivangigite548, 1 year ago

வெண்ணிக் குயத்தியார் என்பவர் யார் ?

Answers

Answered by seenu28304
2

Answer:

i m not aboe to understan the question

Answered by anjalin
1

வெண்ணிக் குயத்தியார்:

  • வெண்ணிக் குயத்தியார் என்பவர் களி இயல் யானைக் கரிகால் வளவ எனும் பாடல் வரியை பாடிய பெண் கவி.
  • இவர் சங்க காலத்தை சேர்ந்த ஒரு தமிழ் பெண்க்கவி என்று சொல்லப்படுகிறது.
  • சங்க காலத்தில் வாழ்ந்த இந்த பெண் கவி “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ” எனும் இப்பாடலை இயற்றியவர்.
  • இப்பாடல் சங்க தமிழ் நூல்களின் தொகுப்பான எட்டுத்தொகையில் உள்ள புறநானூற்றில் பதிவாகி உள்ளது.
  • இவரது மற்ற பாடல்கள் யாதும் கிடைக்கவில்லை.
  • அதே சமயம் இந்த பெண் கவி குயவர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
Similar questions