India Languages, asked by Russy7512, 10 months ago

மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறிய செய்தி யாது ?

Answers

Answered by anjalin
2

மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறிய செய்தி:

  • மூச்சுப் பயிற்சி பற்றி திருமூலர் கூறும் பொழுது தம் திருமந்திரத்தில் மூச்சுப் பயிற்சி உடலை பாதுகாத்து, வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
  • இவர் பல வருடங்களுக்குமுன் அதாவது அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலே சொன்னாலும் கூட அது இன்று அறிவியலின் ஆய்வுக்கு உட்பட்டு ஆய்வின் அடிப்படையில் மூச்சு பயிற்சியின் மூலம் வாழ்நாளை நீடிக்க செய்ய முடியும் என்கின்ற தகவல் உறுதிபட வெளிவருகின்றன.
  • இன்றளவில் அதற்காக தனி பயிற்சி இடங்கள் கூட ஒதுக்கப்பட்டு இதற்காகவே பயிற்சி பெறுவதற்காக பல மக்களும் நேரங்களை செலவு செய்து இப்பயிற்சியில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்த ஒன்று‌.
  • காரணம் அன்று சொன்ன திருமூலரின் வார்த்தை இன்று மெய்யென நிரூபித்த காரணம் தான்.  
Similar questions