India Languages, asked by saheb3179, 9 months ago

அமில மழையால் துன்பத்திற்கு உள்ளாகுபவை ?
மண்நீர்கட்டடங்கள்காடுகள்
நீர்வாழ் உயிரினங்கள்

Answers

Answered by steffiaspinno
0

மே‌ற்கூற‌ப்ப‌ட்ட அனை‌த்து‌ம்  

  • பழ‌ந்த‌மிழ‌ர்க‌ள் இய‌ற்‌கையோடு இணை‌ந்த வா‌ழ்‌வினை வா‌ழ்‌ந்தன‌ர்.
  • ஆனா‌ல் இ‌ன்றோ பெரு‌கி வரு‌ம் ம‌க்‌க‌ள் தொகை, இரு ச‌க்கர வாகன‌ங்க‌ள் பய‌‌ன்பாடு, கு‌ளி‌‌ர்சாதன‌ப் பெ‌ட்டிக‌ள், தொ‌ழி‌ற்சாலைக‌ள் முத‌‌லியன காரண‌ங்க‌ளா‌ல் வா‌ழ்‌க்கை ந‌வீனமயமாக மா‌றி வ‌ரு‌கிறது.
  • ஆனா‌ல் மறுபுற‌ம் ‌நீ‌ர், ‌நில‌ம், கா‌ற்று, ஆகாய‌ம் என இய‌ற்கை ப‌ல்வேறு பா‌தி‌ப்‌புகளு‌க்கு உ‌ள்ளா‌கி வரு‌கிறது.
  • மழை பெ‌ய்யு‌ம் போது கா‌ற்‌றி‌ல் கல‌ந்த ந‌ச்சு‌‌ப் பொரு‌ட்களான க‌ந்தக டை ஆ‌க்ஸைடு, நை‌ட்ரஜ‌ன் டை ஆ‌க்ஸைடு ஆ‌கிய இரு ந‌ச்சு‌ப் பொரு‌ட்களு‌ம் மழை ‌நீ‌‌ரி‌ல்  கரை‌ந்து ‌விடுவதா‌ல் மழை ‌நீரானது அ‌மில‌த் த‌ன்மை பெ‌ற்று அ‌மில மழையாக பெ‌ய்‌கிறது.
  • அ‌மில மழை ‌பெ‌ய்வதா‌ல்  ‌ம‌ண், ‌நீ‌ர், காடுக‌ள், க‌ட்ட‌ங்க‌ள், ‌நீ‌ர் வா‌ழ் உ‌யி‌ரின‌ங்க‌ள் என அனை‌த்து‌ம் பா‌தி‌‌ப்‌பி‌ற்கு உ‌ள்ளா‌கி‌ன்றன.  
Similar questions