India Languages, asked by amithstarkasco1044, 10 months ago

தொல்காப்பியர் உலகம் என்பது எதனால் ஆனது என்கிறார் ?

Answers

Answered by Anonymous
2

Explanation:

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

Answered by anjalin
2

தொல்காப்பியர் உலகம்:

  • தொல்காப்பியர் உலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களினால் ஆனது என்கிறார் தம் நூலில்.
  • செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் காபியர் ஆண்டினை கி.மு 711 என்று இணைத்துச் சொல்கிறது.
  • பொதுவாக புவிக் கோள் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததோடு ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் அதன் மேற்பரப்பில் உயிரினங்களும்  தோன்ற செய்தனர் என்கின்ற தமிழையும் தருகின்றனர்.
  • உயிரினங்கள் ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்றால் நிலம், நீர், காற்று ஆகிய இந்த மூன்றும் மிகவும் அவசியம்.
  • அதன் அடிப்படையில் பூமி தோன்றும் பொழுதே இந்த மூன்றும் இருந்ததோடு மட்டுமல்ல பூமிக்கு அடியில் தீப்பிழம்பு இருக்கின்றது என்பதும் ஆராய்ச்சி பூர்வமான உண்மை.
  • அத்தோடு இந்த ஆகாயம் இணைந்திருப்பது எனவே இந்த ஐம்பூதங்களும் தான் உலகம் உருவானது என்கிறார் தொல்காப்பியர்.
Similar questions