India Languages, asked by phanianindita8536, 9 months ago

இந்தியாவின் முதுகெலும்பு எது ?

Answers

Answered by Rakzhana
2

Answer:

Mumbai is a backbone of india

Answered by anjalin
4

இந்தியாவின் முதுகெலும்பு:  

  • இந்தியாவின் முதுகெலும்பாக போற்றப்பட கூடியது வேளாண்மை ஆகும்.
  • வேளாண்மையின் மூலமாகவே ஒரு நாடு சிறப்பாக செயல்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
  • ஒரு நாடு வல்லரசாக வேண்டும் என்றால் அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் தலைசிறந்து இருந்தால் மட்டும் போதாது வேளாண்மையிலும் தலைசிறந்த நாடாக இருக்கும் நாடு வல்லரசு என்கின்ற தகுதக்கு உரியதாகும்.
  • வேளாண்மை நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படுவதற்கான காரணம் நாட்டின் மற்ற துறைகள் வீழ்ச்சியை நோக்கிச் சென்றால் அதில் பாதிப்பு ஏற்பட்டாலும் சரி, அது ஏனைய துறையை பாதிக்காது.
  • ஆனால் வேளாண்மை வீழ்ந்துவிட்டால் அந்நாட்டின் மற்ற ஏனைய துறைகளும், தொழில்களும் பாதிக்கப்படும்.
  • காரணம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டே பல துறைகள் இயங்கி வருவதுண்டு.
Similar questions