சரியான கூற்றினை கண்டறிக
a காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து மழையை தருகிறது
b ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக் காற்று வீசுகிறது
c அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவக் காற்று வீசுகிறது
Answers
Answered by
0
Answer:
மூன்றும் சரியான தொடர்கள்
Answered by
1
இவை அனைத்தும் சரியான கூற்று ஆகும்.
- முதல் கூற்றான காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து மழையைத் தருகிறது என்பது சரியானதாகும்.
- காரணம் காற்று பருவ காலங்களின் பொழுது மேகத்தின் மூலமாக மழையை பொழிய செய்கின்றது.
- அதேபோன்று இரண்டாவது கூற்றான ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக் காற்று வீசுகிறது என்பதும் சரியானதாகும்.
- ஏனெனில் பருவகாலங்களின் காலம் இரண்டு வகையில் உள்ளன.
- அந்த வகையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் உள்ள பருவகாற்று தென்மேற்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகின்றன.
- அந்த வரிசையில் மூன்றாவதாக உள்ள அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் வட கிழக்கு பருவ காற்று வீசுகிறது என்பது சரியானதாகும்.
- காரணம் பருவகாலங்களில் இரண்டாவது வகையான இந்த வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் மழையை பொழியச் செய்கின்றன.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago