India Languages, asked by psinha9270, 11 months ago

யுனிசெப் என்பது என்ன ?

Answers

Answered by Anonymous
1

Explanation:

நிமோனியா நோயால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக யுனிசெப் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிமோனியா நோய் என்பது பாக்ட்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

பின்னர் நுரையீரல்களில் சீழ் பிடித்து, திரவம் சேர்ந்து கொள்ளுவதால் உயிரிழப்பு ஏற்படும். குழந்தைகள் நலனுக்காக உலக அளவில் செயல்படும் யுனிசெப் அமைப்பின் சார்பில் ‘சேவ் தி சில்ட்ரன்' அமைப்பு நிமோனியா நோய் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அதில், இந்தியாவில் நிமோனியாவால் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சேவ் தி சில்ட்ரன்

Answered by anjalin
1

யுனிசெப்:

  • யுனிசெப் என்பது சிறுவர் நிதியம் என்பதாகும்.
  • இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்றால் இரண்டாம் உலக யுத்தத்தில் அழிவுக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உணவு, உடை மற்றும் சுகாதார பாதுகாப்பு போன்றவை வழங்க வேண்டும்
  • என்கின்ற அபிப்பிராயத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் 1946 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது.
  • இந்த சிறுவர் நிதியம் என்பது இதன் அசலான பெயர் கிடையாது என்று இருந்தாலும் கூட இதன் அசலான பெயரிலிருந்து சுருக்கப்பட்டு இன்று யுனிசெப்  United Nations children’s fund (UNICEF) என்றே பிரபல்யமாக தெரிகின்றது.
  • இந்த யுனிசெப் தலைமையிடம் அமெரிக்க நாட்டில் நியூயார்க் தலைநகரம் ஆகும்.
  • தோடு இது 1965 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
Similar questions