நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களிஇயல் யானைக் கரிகால் வளவ"" என்று பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காட்டினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்கள் தான் நிகழ்ந்தன என்று குறிப்பிடும் நூல் ?
Answers
Answered by
4
புறநானூறு:
- பழங்காலத்தில் கடல் கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால் தான் நிகழ்ந்தன என்று குறிப்பிடும் நூல் புறநானூறு.
- இந்நூல் சங்கத் தமிழ் நூல்களின் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
- இந்நூலில் உள்ள பாடல்களை இயற்றியவரின் பெயர் அறியப்படவில்லை அதே போன்று இதனைத் தொகுப்பித்தவர் பெயரும் அறியப்படவில்லை.
- இந்நூலில் உள்ள பாடல்களின் பாக்களின் அடிகள் 4 முதல் 40 வரையிலும் உள்ளன.
- அதேபோன்று இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
- இந்நூல் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள், மக்களின் வாழ்வு, கல்வி போன்றவற்றை புறம் சார்ந்த விஷயங்களைப் பற்றி சொல்லக் கூடிய நூலாகும்.
- இந்நூல் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்க்கபட்டிருக்கின்றது என்பது இதன் சிறப்பை விளக்கும் ஒன்றாகும்.
Answered by
0
வெண்ணிக்குயத்தியார்
in puranaanooru
Similar questions