India Languages, asked by princesssaima13381, 10 months ago

குளிர்பதனப் பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று ?

Answers

Answered by aadityasinha2004
2

Please ask questions in english language..

Answered by anjalin
7

குளிர்பதனப் பெட்டியின் நச்சுக்காற்று:

  • குளிர்பதனப் பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று பெயர் குளோரோ புளோரோ கார்பன் என்பதாகும்.
  • காற்று எவ்வாறு தொழிற்சாலைகள், பேருந்துகள் போன்றவற்றின் மூலமாக மாசடைகின்றதோ அதே போன்றுதான் குளிர்பதனப் பெட்டியின் மூலமாகவும் காற்று அதிகளவில் மாசடைகின்றது.
  • அதிலும் குறிப்பாக புற ஊதாக் கதிர்கள் என்று சொல்லக் கூடிய ஆபத்தான கதிர்கள் பூமியை வந்தடையாமல் காத்து நிற்கக் கூடிய அரணாக விளங்கும்.
  • ஓசோன் படலத்தை ஓட்டையாக செய்வதில் இந்த குளிர்பதனப் பெட்டியிலன் மூலம் வெளிவரும்.
  • குளோரோ புளோரோ கார்பன் என்று சொல்லக்கூடிய இந்த நச்சு காற்றின் பங்களிப்பே அதிக அளவில் உள்ளது என்றால் அது மிகையல்ல.
  • இந்த நச்சு நிறைந்த குளோரோ புளோரோ கார்பன் என்ற இக்காற்றை  குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச அளவில் ஒப்பந்தங்களும் கூட கையெழுத்தாகியிருக்கின்றன.
Similar questions