India Languages, asked by Hush1089, 9 months ago

நாற்றிசையின் பெயர்களையும் அவற்றின் வேறு பெயர்களையும் எழுது ?

Answers

Answered by anjalin
4

நாற்றிசை:

  • திசை என்றாலே அவை நான்கு தான் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றுதான்.
  • இதை எவ்வாறு நாம் அறிந்திருக்கின்றோமோ அதேபோன்று அந்த நான்கு திசைகளுக்கும் இருக்கக்கூடிய பெயர்களையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
  • இந்த நான்கு திசைகளின் பெயர்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியவையாகும்.
  • ஆனால், இதற்கு வேறு பெயர்களும் உண்டு.
  • அதை நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.
  • காரணம், இதை பயன்படுத்தக்கூடிய நாம் இதற்கான அந்த வேறு பெயரை பயன்படுத்தாதது மட்டுமல்ல, தெரிந்திருந்ததும் இல்லை.
  • கிழக்கு என்பதற்கு "குணக்கு" என்னும் பெயரும், மேற்கு என்பதற்கு "குடக்கு" என்ற பெயரும், வடக்கு என்பதற்கு "வாடை" என்ற பெயரும், தெற்கிற்கு "தென்றல்" என்கின்ற பெயரும் செல்லப்படுகிறது.
  • இவையாவும் நான்கு திசைக்குரிய உபரிப் பெயர்களாகும்.
Answered by asuryavarsha2016
6

I have attached the answer for you.. hope it helps you

Attachments:
Similar questions