ஓசோன் படலத்தின் பயன்கள் யாவை ?
Answers
Answered by
2
Answer:
I don't about this language
Answered by
4
ஓசோன்:
- ஓசோன் படலத்தின் பயன்கள் மிக முக்கியமானவையாகும்.
- இது நம்மை பாதுகாக்க கூடிய ஒன்றாகும்.
- அதாவது சூரியனிலிருந்து இருந்து வெளிவரக்கூடிய "புற ஊதாக் கதிர்கள்" என்று சொல்லக்கூடிய தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றை இது தடுத்து அதில் நன்மையை மற்றும் நமக்கு அனுப்புகின்றது.
- இது மட்டும் அதை தடுக்காமல் விட்டு, அதை முழுமையாக நேரடியாக நமக்கு அனுப்பினால் அதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகள் ஏராளம் ஏராளம்.
- இதன் பாதிப்புகள் மனிதர்களாகிய நமக்கு மட்டும் கிடையாது.
- உயிரினங்கள் ஒவ்வொன்றும் இதன் மூலமாக பாதிக்கப்படும்.
- எனவே அப்பேர்பட்ட அந்த பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க கூடிய பணியை இந்த ஓசோன் படலம் மேற்கொள்கிறது.
- இதன்காரணமாகவே நாம் பாதுகாப்பாக வாழ்கின்றோம்.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago