காற்று குறித்த சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய செய்தி யாது ?
Answers
Answered by
1
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்:
- காற்று குறித்து பேசும் இளங்கோவடிகள் தமிழ் நூலான சிலப்பதிகாரத்தில் "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று நயம்பட பேசியிருப்பார்.
- இளங்கோவடிகள் இப்படி காற்றை புகழக் காரணம் காற்று வீசும் பொழுது மலர்களின் நறுமணத்தை எப்படி அது இழுத்து வருமோ அது போன்று கூடவே வண்டுகளையும் அது இழுத்து வருகிறது.
- எனவே நயமாக தம் பாடலில் வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று காற்றை எப்படி புகழ்ந்திருப்பார்.
- சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொன்ன இந்த வார்த்தை உண்மையிலே பொருத்தமான ஒன்றாகும்.
- காரணம் நாம் கவனித்தால் விளங்கும் ஒரு சில நேரத்தில் காற்று வீசும் பொழுது உடன் மனம் வீசும்.
- காரணம் அது பூக்களோடு இருக்கக்கூடிய அந்த வாசனையை எடுத்துவரும்.
- அது போன்று பூக்களை எடுத்து வருவது போன்றே ஒரு சில நேரத்தில் வண்டும் நம்மீது வந்து விழும்.
- காரணம், அதுவும் காற்று நறுமணத்தை இழுப்பது போன்று வண்டையும் இழுத்து வருவது தான்.
Answered by
0
Answefhchchhvhvhvjvvhvhvuvbkbkbkbkbkh
Explanation:
Similar questions
India Languages,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago