India Languages, asked by devimahesh24741, 9 months ago

காற்றின் பயன்கள் யாவை ?

Answers

Answered by anjalin
49

காற்று:

  • காற்றின் மூலமாக நாம் பெறக்கூடிய பயன்கள் எண்ணிலடங்காதவை.
  • முதற் பலனாக நாம் சொல்ல வேண்டுமென்றால் உயிர்வாழும் பாக்கியம் இந்த காற்றின் மூலமே நமக்கு கிடைக்கின்றது.
  • அதே போன்று இன்று உலகின் உயிர் நாடியாக இருக்கக்கூடிய மின்சாரம் கூட இந்த காற்றின் மூலமாக நமக்கு கிடைக்கப் பெறுகின்றது.  
  • தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு இந்த காற்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • அதேபோன்று விதைகளை பல இடங்களில் தூவுவதற்கு இந்த காற்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • அதேபோன்று பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு காற்றின் பங்கு மிகவும் அவசியமானதாகும்.
  • காற்று இல்லையெனில் அங்கு மகரந்தச் சேர்க்கை நடைபெறாது.
  • அதே போன்று காற்றின் உதவியோடு தான் இன்று நாம் வெளிநாட்டில் இருக்கக் கூடிய நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் போன்றோர்களிடம் பேசுவதற்கு இந்த காற்று நமக்கு பெரும் உதவியாக இருக்கின்றது.
Answered by rahularyan720
14

Explanation:

காற்றின் பயன்கள் யாவை

சொற்றொடர் எவ்வாறெல்லாம் அமையும் என்று கூறு

Similar questions