பாரதியாரின் பன்முகங்கள் யாவை ?
Answers
Answered by
16
plzz post your question in either English or Hindi language so that we can help you with the answer......
Answered by
16
பாரதியாரின் பன்முகங்கள்:
- பாரதியாருக்கு பன்முக திறன்கள் இருந்தது.
- பொதுவாக பாரதியார் என்றால் வெறும் கவிக்கு மற்றும் உடையவர் என்று மக்களில் பலரும் நினைப்பதுண்டு.
- ஆனால் இவர் கவிஞர் மட்டுமல்ல கட்டுரையாளரும் கூட.
- இவர் பல தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளார்.
- அதேபோன்று சிறுகதை எழுதுவதிலும் வல்லவர்.
- இவர் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.
- அது இன்றளவிலும் நம்மால் காண முடிகிறது.
- பாரதியார் அவர்கள் இதழாசிரியராகவும் பணியாற்றினார்.
- அதாவது இந்தியா என்ற பத்திரிகையிலும், சுதேசமித்திரன் என்கின்ற பத்திரிக்கைகளிலும் இதழாசிரியராக பணியாற்றினார்.
- இதுமட்டுமல்ல பாரதியார் கருத்து படங்களை உருவாக்குவதிலும், கேலிச்சித்திரங்கள் வரைபடத்திலும் கைதேர்ந்தவர்.
- இதன் மூலம் பல விஷயங்களை பார்த்த உடன் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
- எனவே பாரதிக்கு இவ்வாறான பல பன்முகத் திறமைகள் நிறைந்திருந்தது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Political Science,
1 year ago