India Languages, asked by AkshayPolo7167, 11 months ago

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் அடுக்குத்தொடர்கள் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

Answers

Answered by anjalin
49

புயலிலே ஒரு தோணி:

  • புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகள் மேகங்கள் பொதிந்து கும்மிருட்டாய் ஆகியது என்றும் கொளுத்தும் வெயில் இமை நேரத்தில் மறைந்தது என்றும், காற்றை காணோம் ஒரே இறுக்கம், புழுக்கம் என்றும், இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றாய் வானைப் பிளந்தது.
  • எனவே வானம் உடைந்தன, வெள்ளம் கொட்டியது, சூறாவளி கிளம்பியது.
  • இப்படிப் பல வர்ணனைகள் இடம் பெறும்.
  • அதைத் தொடர்ந்து இப்பாடலில் அடுக்குத் தொடர் இடம் பெற்று இருப்பதையும் நம்மால் காணமுடியும்.
  • தொங்காண் நடுநடுங்கி தாவி தாவிக் குதித்து குதித்து என்றும், தொங்கான் விழுந்து நொறு நொறு என்று நொறுங்கின என்றும் தொடர்ந்திருக்கும்.
  • அதைத்தொடர்ந்து ஒலிச் சொற்களும் இடம் பெற்றிருக்கின்றன.
Answered by lingadurai2206200622
5

Answer:

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் அடுக்குத்தொடர்கள் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன

Similar questions