India Languages, asked by noushadp3513, 1 year ago

தண்ணீர் குடி தயிர் குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக தொடரமைக்க ?

Answers

Answered by anjalin
70

தண்ணீர் குடி தயிர் குடம்:

  • தண்ணீர் குடி என்ற இந்த தொகைச்சொல் இரண்டாவது வேற்றுமை தொகையாகும்.
  • ஏனெனில் இதை சொல்லும் பொழுது மிகுந்த தாகத்தினால் தண்ணீரை குடித்தேன்.
  • இதைச் சொல்ல ஆரம்பமாக ஒரு தொகை மிகுந்த தாகத்தினால் என்ற அந்த தொகை முதன்மை தொகையாக இருப்பதினால் தண்ணீரை குடித்தேன் என்ற இந்த தொகை இரண்டாவது வேற்றுமைத் தொகையாக அமைகின்றது.
  • அதைத் தொடர்ந்து தயிர் குடம் என்ற தொகைச் சொல் இதில் இந்த வார்த்தை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகும்.
  • காரணம் தயிர் குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள் என்று சொல்லும்பொழுது அது இரண்டாம் வேற்றுமை உறுப்பினுள் பயனுள்ள ஒரு தொகையாக அமைகின்றது.
Answered by asaravanan751
61

Answer

தண்ணீ ர் குடி

தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)

மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.

தயிர்க்குடம்

தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

Similar questions