தொகாநிலைத் தொடர் என்றால் என்ன ?
Answers
Answered by
2
தொகாநிலைத் தொடர்:
- தொகாநிலைத் தொடர் என்பது ஒரு பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர் சொல்லும் சேருகின்ற ஒரு தொடர் ஆகும்.
- இதில் இடையில் வேற்றுமை உருபுகளும் வினை பண்பு முதலியவற்றின் உறுப்புகளும் மறைந்திருக்கும்.
- அத்தோடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல்லை போன்று ஆனால் அதனை தொகா நிலைத் தொடர் எல்லாம்.
- உதாரணமாக உணவு உண்டான் என்ற இத்தொடரில் நாம் கவனிக்கின்ற பொழுது இரண்டு சொற்களுக்கு மத்தியில் என்னும் உறுப்பு மறைந்து நின்று பொருளைத் தருகின்றது.
- எனவே இதனை தொகாநிலைத் தொடர் என்கிறோம்.
- தொகாநிலைத் தொடர் 6 வகையாக பிரிக்கப்படுகிறது.
- அவை வேற்றுமை தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியனவாகும்.
Answered by
4
Explanation:
சொல்லைத் தனிச்சொல், தொடர்ச்சொல் என இரண்டு வகையாகப் பகுத்துக் காண்பது தமிழ் இலக்கண-நெறி. இவற்றில் தொடர்ச்சொல்லைத் தொகைநிலைத் தொடர் எனவும், தொகாநிலைத் தொடர் எனவும் இரண்டு வகையாகப் பார்க்கின்றனர். [1]
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago