பெரிய மீசை சிரித்தார் வண்ண சொல்லுக்கான தொகையின் வகை எது ?
Answers
Answered by
87
Answer:
அன்மொழித்தொகை
இத்தொகையை விரித்தால் அது பெரிய மீசையை உடையவர் சிரித்தார் என விரியும்
Answered by
5
Answer:
பெரிய மீசை சிரித்தார் வண்ண சொல்லுக்கான தொகையின் வகை பண்புத்தொகை
Explanation:
- பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும்
- அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்.
- பண்புத் தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வதாகும்.
- பண்பு என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.
- பண்பை உடையது எதுவோ அது பண்பி எனப்படும்.
- ஆகிய என்பது, பண்புக்கும் பண்பிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதற்காக வரும் இடைச்சொல். இதனைப் பண்பு உருபு என்பர்.
- பண்புத்தொகையில் ஒருவகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவதாகும்.
Similar questions
Geography,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago