புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ?
Answers
Answered by
0
Please post questions in english language .
Answered by
1
புற ஊதாக் கதிர்கள்:
- புற ஊதாக் கதிர்களை தடுக்கும் அரண் ஓசோன் படலம் ஆகும்.
- புற ஊதா கதிர்கள் என்று சொல்லக் கூடிய இக்கதிர்கள் சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள் ஆகும்.
- இது நேரடியாக பூமியை வந்தடைந்தாள் இங்கு வாழக்கூடிய மனிதர்களிலிருந்து புற்பூண்டுகள் உட்பட அனைத்து இருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும்.
- ஆனால் இது நேரடியாக வரவிடாமல் இதை ஓசோன் படலம் அடுத்து நமக்கு நன்மையான நல்ல கதிர்களை மட்டும் அனுப்புகின்றது.
- எனவே இதன் மூலமாக நாமும் உயிர் வாழக்கூடிய அத்துணை புழு பூச்சிகளும் பாதிப்பு அடையாது இருக்கின்றனர்.
- சமீபகாலமாக ஓசோன் படலம் காற்று மாத்திரைகளின் காரணமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
- இதனால் அதில் ஓட்டை ஏற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.
- இவ்வாறு அதில் ஏற்பட்டால் பாதிப்புகள் நம்மை நேரடியாக வந்தடையும்.
Similar questions
Physics,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago