India Languages, asked by suhailnasarI6765, 8 months ago

தாஜ்மஹால் கட்டப்பட்ட நூற்றாண்டு ?

Answers

Answered by yadavpinky112
0

Answer:

ask to google....

Explanation:

because I can't understand this question

Answered by anjalin
0

தாஜ்மஹால் கட்டப்பட்ட நூற்றாண்டு:

  • உலகப் புகழ் பெற்ற காதலர்களின் சின்னமாக கருதப்படுகின்ற ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை முகலாய மன்னரான சாஜஹான் இறந்து போன தன்னுடைய மனைவியின் நினைவாக கட்டிய ஒரு கட்டிடம் ஆகும்.
  • இந்த தாஜ்மஹால் டெல்லியில் ஆக்ரா என்ற ஊரில் யமுனை ஆற்றின் நதிக்கரையில் அமையப் பெற்றிருக்கின்றது.
  • தாஜ்மஹாலின் முதன்மை மேல் புறத்தில் ஷாஜஹான் மும்தாஜ் இவர்களது போலியான அடக்கஸ்தலம் உள்ளது.
  • ஆனால் இவர்களது உண்மை அடக்கஸ்தலம் கீழ்ப்புறத்தில் அமைய பெற்றிருக்கின்றனர்.
  • இந்த கட்டிடக் இடத்தின் பக்கத்தில் ஒவ்வொரு மூலைக்கும் நான்கு மினார்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
  • இப்படி அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த தாஜ்மஹால் இன்று அமில மழையின் காரணமாகவும், அங்கு இருக்கக் கூடிய எண்ணெய் சுத்தகரிப்பு ஆலயங்கள் போன்றவற்றின் காரணமாகவும், சேதம் அடைந்து வருவதாக கூறுவதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அதை சுற்றி இருக்கக் கூடிய 10400 கிலோ மீட்டர் சுற்றுப்புறத்தில் இருக்கும்.
  • அத்துணை தொழிலகங்களில் இயற்கை வாயுவையே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Similar questions