தவறான கூற்றை காரணத்துடன் கூறு
அ) உவமைத்தொகை - முறுக்கு மீசை வைத்தார்
ஆ) உம்மைத் தொகை - மலர்க்கை
இ) அன்மொழித்தொகை – வவட்டத்தொட்டி
ஈ) பண்புத்தொகை- அண்ணன்-தம்பி
Answers
Answered by
3
Answer:
பண்புதொகை
ஏன் என்றால் இதில் நிறம் வடிவம் ஆகிய வை
Answered by
0
இவை அனைத்தும் தவறான கூற்று ஆகும்.
- மேற்கூறப்பட்டிருக்கின்ற கூற்றுகளில் ஆரம்பமாக உவமைத்தொகை என்பதற்கு முறுக்கு மீசை வைத்தார் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது.
- இக்கூற்று தவறாகும்.
- உவமைத் தொகை என்பது மலர் என்பதை குறிக்கும் ஏனெனில் மலரை போன்ற கை என்ற மலருக்கு ஊமையாக கையை கூறப்பட்டிருக்கின்றது.
- இரண்டாவதாக உள்ள உம்மை தொகை என்பதற்கு மலர்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
- இது தவறாகும்.
- உண்மை தொகை என்பது அண்ணன் தம்பி என்பதை எடுத்துக்கொள்ளும்.
- மூன்றாவதாக உள்ள அன்மொழி தொகை என்பதற்கு வட்டத் தொட்டி என்பதை கொடுக்கப்பட்டிருக்கின்றது.
- இதுவும் தவறாகும்.
- அன்மொழித்தொகை என்பது முறுக்கு மீசை வைத்தார் என்பதை எடுத்துக் கொள்ளும்.
- அதை தொடர்ந்து கடைசியாக உள்ள பண்புத்தொகை என்பது அண்ணன் தம்பி என்பதாக என்பதை கொடுக்கப் பட்டிருக்கின்றது.
- இதுவும் தவறாகும்.
- பண்புத்தொகை என்பது வட்டி தொட்டியை எடுத்துக்கொள்ளும்.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago