India Languages, asked by adiaditya5431, 8 months ago

சரியான கூற்றை கண்டறிக
அ) அமெரிக்காவை ஜப்பானை சீனாவை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்
ஆ) ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்
இ) பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுனர் குஸ்டாவ் கொரியாவில் இந்த விளைவை -ல் கண்டுபிடித்தார்
ஈ) புயலின் இந்த இருவகை சுழற்சிக்கும் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்

Answers

Answered by indu3121
0

Answer:

can you please ask question in English

Answered by anjalin
0

அ) கூற்று சரியானதாகும்.

  • மேல் கூறப்பட்டிருக்கின்றன கூற்றுகளில் ஆரம்பமாகவுள்ள அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள் என்பதாக கொடுக்கப்பட்டிருக்கின்ற தகவல் சரியானதாகும்.
  • ஏனெனில் இடம்புரி புயல்களின் மூலமாக மேற்கூறப்பட்ட இந்த நாடுகள் பாதிக்கப்படுகின்றன.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரை, ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள் என்பதாக கொடுக்கப்பட்டிருக்கின்ற.
  • இத்தகவலும் உண்மையாகும். ஏனெனில், வலம்புரிப் புயல்கள் மூலமாக ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை தீவும், ஹவாய் பகுதியும் பாதிப்புக்குள்ளாகிறது.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
  • பிரான்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுனர் குழுவில் இந்த விளைவை 1835-ல் கண்டுபிடித்தார் என்பது தவறாகும்.
  • இதைத் தொடர்ந்து நான்காவதாக உள்ள புயலின் இந்த இருவகை சுழற்சிக்கும் கொரியாலிஸ் விளைவு என்று பெயர் என்பதும் தவறாகும்.
Similar questions