India Languages, asked by rupbhusare7033, 11 months ago

பொருத்துக
அ) மேற்கு- வாடை
ஆ) வடக்கு - கிழக்கு
இ) தெற்கு- மேற்கு
ஈ) கிழக்கு- தென்றல்

Answers

Answered by anjalin
0

கிழக்கு, வாடை, தென்றல், மேற்கு.

  • மேற்கூறப்பட்டிருக்கின்ற பொருத்தங்களில் ஆரம்பமாக உள்ள மேற்கு என்பதற்கு நேரெதிராக வாடை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறானதாகும்.
  • காரணம் மேற்கு என்பதற்கு கிழக்கு என்பதுதான் சரியான பொருத்தமாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள வடக்கு என்பதற்கு நேரெதிராக கிழக்கு என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறானதாகும்.
  • காரணம் வடக்கு என்பதற்கு வாடை என்றுதான் சொல்லப்படும்.
  • எனவே வாடை என்பதே சரியானதாகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள தெற்கு என்பதற்கு நேரெதிராக மேற்கு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும்.
  • தெற்கு என்பதற்கு சரியான பொருத்தம் தென்றல் என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து கடைசியாக கிழக்கு என்பதற்கு நேரெதிராக தென்றல் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • கிழக்கு என்பதற்கு சரியான பொருத்தம் மேற்கு என்பதாகும்.
Answered by rahularyan720
2

Explanation:

பொருத்துக

அ) மேற்கு- வாடை

ஆ) வடக்கு - கிழக்கு

இ) தெற்கு- மேற்கு

ஈ) கிழக்கு- தென்றல்..

கற்றாலையின் பயன்களை கூறு..

Similar questions