India Languages, asked by piyushranjan3377, 9 months ago

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

Answers

Answered by Anonymous
3

Explanation:

தெய்வப் பரணி #7 உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால் உடன் பதைப்ப உதிசத்தே ஒழுகும் யானே கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லும் கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்." (காயம்-புண், சொரிந்து-குருதியினைச் சொரிந்து; பின்உடலின் பிற்பகுதி, உதிரம்.குருதி, ஒழுகுதல்-மிதந்து செல்லல்; கலம்-மரக்கலம் என்பது குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்ற காட்சி. யானே குருதி வெள்ளத்தில் மிதந்து செல்வது கடலில் மிதந்து செல்லும் மரக் கலத்தை யொத்திருக் கின்றது. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருத்தினமும் கழுகினமும் தாமே புண்ணப் பதுமமுகம் மலர்த்தாசைப் பார்மின் பார்மின்." [வறியவர்-ஏழையர்; மேலோர்-இல்லறத் துயர்ந்தோர்; பதுமம்-தாமரை) என்பது வீரர்கள் முகமலர்ச்சியுடன் இறந்து கிடக்கும் காட்சி. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இல்லறத்தோர்போல் தாம் இறந்த பின்னரும் தம் உடலங்களைப் பருந்துக்களும் கழுகுகளும் உண்பதைக் கண்டு முகமலர்ச்சியுடன் கிடக்கின்றனர் வீரர்கள். மாமழைபோல் பொழிகின்ற தான வாரி மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானேச் 18, தாழி-475, 17. தாழி-477 அ. வி. 2.

Answered by anjalin
7

கலிங்கத்துப் பரணி:

  • விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல என இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் கலிங்கத்துப் பரணி ஆகும்.
  • அதாவது இந்த அடி விருந்தினருக்கு உணவு உன்னுபவருக்கு உபசரிப்பு செய்வோரின் முகம் வளர்ச்சியைப் பற்றி பேசுகின்றது.
  • வந்திருக்கக்கூடிய விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் பொழுது அவர்களிடம் முகமலர்ச்சியோடு உணவு பரிமாற்றம் செய்வது என்பது அவசியமான ஒன்றாகும்.
  • ஏனெனில் நாம் அவ்வாறு முகமலர்ச்சியோடு உணவு உபசரிப்பு செய்யும்பொழுது அவர்கள் நல்ல விதமாக உணவு உண்பதோடு மட்டுமல்லாமல் மனமகிழ்வோடு உண்பார்கள்.
  • நாம் முகமலர்ச்சியின்றி செயல்படும் பொழுது அவர்களுக்கு அது கஷ்டமாக அமைவதோடு உணவு உண்பதையும் தடுத்துவிடும் செயலாக அமையும்.
  • எனவே இவ்வடி முகமலர்ச்சியோடு உபசரிப்பு செய்வதை சுட்டிக்காட்டுகிறது.
Similar questions