வீட்டிற்கு வரும் உறவினருக்கு நீ செய்யும் விருந்தோம்பலை கூறு ?
Answers
Answered by
3
நான் செய்யும் விருந்தோம்பல்:
- வீட்டிற்கு வரக்கூடிய உறவினர்களை முதலில் முகமன் கூறி வாருங்கள் என்பதாக அழைக்கவேண்டும்.
- உள்ளே வந்து அவர்களை அமருங்கள் என்று கூறி அவரை அமரச் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக வந்தவர்களுக்கு முதன்மையாக நீர் அருந்துங்கள் என்று சொல்லி நீர் அருந்த கொடுக்க வேண்டும்.
- அதைத் தொடர்ந்து அவரிடம் நலம் விசாரிப்பது, அவர்களுடைய நலத்தையும், அவருடைய குடும்பத்தார்களுடைய நலத்தையும் விசாரிப்பது.
- அதைத்தொடர்ந்து அவர்களை உணவு உண்பதற்காக அழைத்து அமர வைப்பது.
- அவர்களுக்கு உணவு பரிமாறுவது.
- ஆரம்பமாக தலைவாழை இலையை விருந்துக்காக கொடுப்பது.
- ஏனென்றால் அது நம்முடைய தமிழரின் பண்பாட்டை குறிக்கும் ஒன்றாகும்.
- எனவே பண்பாடு மறையாதிருக்க அதைக் கொடுத்து அறுசுவையோடு அவர்களை உணவருந்த செய்வது.
Answered by
1
Answer:
வீட்டிற்கு வரும் உறவினருக்கு நீ செய்யும் விருந்தோம்பலை கூறு ?
Similar questions