India Languages, asked by AhmadTaha7934, 11 months ago

திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் ?

Answers

Answered by anjalin
1

இல்லறவியல்:

  • திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் இல்லறவியல் ஆகும்.
  • உலகப் பொது மறையாக போற்றப்படும் திருக்குறளில் அதை இயற்றிய திருவள்ளுவர் வரும் விருந்தினரை உபசரிக்கும் பண்பு, நலன்களை பற்றி அதற்கென தனியாக ஒரு இயலில் விருந்தோம்பல் என்ற ஒரு தலைப்பை ஒதுக்கிகீ கூறியிருக்கின்றார்.
  • எனவே நம் முன்னோர்கள் விருந்தினர்களை உபசரிக்கும் விஷயத்தில் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற நூல்களின் மூலமாக நம்மால் உணர முடிகின்றது.
  • இன்று காணாமல் போன இந்த உபசரிப்பு நிகழ்வுகள் பழம்பெரும் காலத்தில் பெருமளவில் போற்றத்தக்க ஒன்றாக இருந்தது என்பதை இந்நூல்கள் எல்லாம் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.
  • இந்த வரிசையில் விருந்தினர்களை நாம் எவ்வாறு உபசரிக்க வேண்டும்.  
  • அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி வள்ளுவர் இல்லறவியல் என்பதில் இதை பற்றி பத்து குறட்பாக்களை இயற்றி இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

Similar questions