India Languages, asked by Narain3419, 11 months ago

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல் ?

Answers

Answered by Anonymous
3

Answer:

மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவான யாவையே"" என்று குறிப்பிடும்

Explanation:

விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல்

Answered by priyarksynergy
0

கம்பராமாயணம்.

Explanation:

  • கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பர் இரண்டாம் குலோத்துங்கள் காலத்தில் வாழ்ந்தவம் இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்.
  • கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.
  • இவர் செய்ந்நன்றி மறவா இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்
  • கம்பர் என்றால் கம்பராமாயணம்.

"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவான யாவையே"

  • இப்பாடலில் இடம் பெற்றுள்ள நூல் கம்பராமாயணம்.
  • கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்
  • இப்பாடலில் கருத்து மற்றும் பொருள் :
  • கல்வி - நாம் பெறும் அறிவு செல்வம்
  • செல்வம் என்றால் கம்பு கம்பு,சோளம் நாம் வயலில் செலுத்தினால் செல்வம் பெருகும்  
  • ஈகை - நட்பு.
  • கலிங்கத்துப்பரணியிலும் செயங்கொண்டார்  விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.
Similar questions