சரியா தவறா என்பதை கூறு
அ) கேட்ட பாடல் எழுவாய் தொடர்
ஆ) பாடி மகிழ்ந்தனர்
Answers
Answered by
1
Answer:
kaeta padal paerecha thodar paadi magilthar venai echa thodar
Answered by
0
கேட்ட பாடல் எழுவாய் தொடர் - தவறு
பாடி மகிழ்ந்தனர் - வினையெச்சத் தொடர்
- ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
- தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்
அ) கேட்ட பாடல் பெயரெச்ச தொடர்
- கேட்ட என்ற முற்றுப் பெறாத வினைச்சொல்லானது பாடல் எனும் பெயர்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்ச தொடர் எனப்படும்.
- எனவே கேட்ட பாடல் எழுவாய் தொடர் என்பது தவறாகும்.
ஆ) பாடி மகிழ்ந்தனர் என்பது வினையெச்சத் தொடர் ஆகும்.
- பாடி எனும் முற்றுப் பெறாத வினைச்சொல் மகிழ்ந்தனர் எனும் வேறொரு வினையைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடராகும்.
Similar questions