சரியான கருத்தை கண்டறி
அ) தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நாம் மரபாகக் கருதப்படுகிறது ஆ) ஆ) இலையில் இடது ஓரத்தில் வைக்கப்பட்டுபவை உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள்
இ) இலையில் வலது ஓரத்தில் வைக்கப்படுவை காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகள்
Answers
Answered by
0
(அ) சரியானதாகும்.
- மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகளில் ஆரம்பமாக உள்ள தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகின்றது என்கின்ற இக்கருத்து சரியானதாகும்.
- ஏனெனில் வாழையிலையில் விருந்தினருக்கு உணவு உபசரிப்பு செய்வதே நம் தமிழர்களின் மரபு.
- இரண்டாவதாக உள்ள இலையில் இடது ஓரத்தில் வைக்கப்படும் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள் என்பதும் சரியானதாகும்.
- ஏனெனில் இடது ஓரத்தில் வைக்கக்கூடிய இவையாவும் குறைவாக வைக்கப்படுவது என்பது இன்றளவிலும் நடைமுறையிலுள்ள ஒன்றாகும்.
- கடைசியாக உள்ள இலையில் வடபுறத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவுவகைகள் என்பதும் சரியானதாகும்.
- ஏனெனில் இது இடது ஓரத்தில் வைக்கப்படும் பகையை விட கூடுதலாக சற்று அதிகமாக வைக்கக் கூடியவையாகும்.
Answered by
0
முன்பெல்லாம் எல்லா வீடுகளிலுமே வாழை மரங்கள் இருக்கும். தினமும் அதில்தான் உணவு உண்பார்கள். சூடான உணவை இலையில் போட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது, பசுமையான குளோரோஃபில் உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டத்தைத் தருகிறது. தெரிந்தோ தெரியாமலோ நல்ல விஷயத்தைத்தான் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.
இப்பவும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் இலையில் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இலையில் நடுவில் ஒரு கோடு போட்டாற் போலிருக்கும் அல்லவா? ஒரு பக்கம் காய்கறிகள், ஒரு பக்கம் சாதம் என்று பிரித்து பிரித்து பறிமாறப்படும். ஏனப்படி? காரணம் தெரியுமா?
புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம். இராமாயண காலத்தில் ஒரு முறை ராமன் சாப்பிடும் போது, அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம். இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago