விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை ?
Answers
Answered by
2
விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் பல உள்ளது.
- அவற்றில் ஆரம்பமாக உலகப் பொது மறையாக போற்றப்படக்கூடிய திருக்குறளில் வள்ளுவர் விருந்தோம்பல் எனறு அதற்கெனவே பத்து குறட்பாக்களை இயற்றியிருக்கிறார்.
- அடுத்ததாக ஐம்பெரும் நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.
- இதில் இளங்கோவடிகள் விருந்து உபசரிப்பு பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.
- அதைத்தொடர்ந்து கம்பராமாயணம், தொல்காப்பியம், புறநானூறு, கலிங்கத்துப்பரணி, நற்றிணை, குறுந்தொகை, கொன்றை வேந்தன் என இவ்வாறு பல நூல்களில் விருந்தோம்பலை பற்றி கூறப் பட்டிருக்கின்றது.
- இவை யாவுமே நம் முன்னோர்கள் எவ்வாறு விருந்தோம்பல் செய்தார்கள் என்பதை அழகிய முறையில் எடுத்துக் காட்டக்கூடிய நூல்களாகும்.
- இதைப் படிக்கின்ற பொழுது நம்முடைய முன்னோர்கள் செய்த விருந்தோம்பல் நம் கண்முன்னே காட்டப்படுவது போன்று அமையும்.
Answered by
6
தெவிட்டிய கரைசல்:
தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது. அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது, இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறுகிறது.

Similar questions
Physics,
5 months ago
Biology,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago