அதிவீரராம பாண்டியன் குறிப்பு வரைக ?
Answers
Answered by
21
அதிவீரராம பாண்டியன்
- அதிவீரராம பாண்டியன் என்பவர் பிற்கால பாண்டிய மன்னர்கள் ஒருவர்.
- இவர் ஒரு அரசன் என்பதையும் தாண்டி தமிழ் புலவராகவும் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- இவரது பட்டப் பெயர் "சீவலமாறன்" என்பதை 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பரநாத கவி என்ற புலவரால், இவரைப்பற்றி இயற்றிய "சீவலமாறன் கதை" என்றநூலின் மூலம் அறியப்படுகிறது.
- இவர் மிகுந்த இறை பக்தி உடையவராகவும் இருந்தார் என்பதாக கூறப்படுகின்றது.
- இதன் காரணமாக பல கோயில்களையும் கட்டினான் என்று சொல்லப்படுகிறது.
- அதில் தென்காசியில் சிவன் கோயிலும், விஷ்ணு கோயிலும் அடங்கும்.
- இவர் காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, கூர்ம புராணம், வெற்றிவேற்கை, திருக்கருவை அந்தாதி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
Answered by
13
தெவிட்டிய கரைசல்:
தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது. அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது, இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறு.

Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago
Science,
1 year ago