India Languages, asked by Dhanush2180, 1 year ago

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடு கூறு ?

Answers

Answered by Anonymous
1

Explanation:

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடதீநுண்மி அல்லது வைரசு (virus) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம்

Answered by steffiaspinno
2

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
  • தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்.
  • அதில் ஒன்று தான்  

வேற்றுமைத் தொகாநிலைத்  தொடர்:

  • வேற்றுமை உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும்.
  • முதலாம் வேற்றுமை எழுவாய் வேற்றுமை எனப்படும்  

இரண்டாம் வேற்றுமை:

  • ( எ-கா ) கட்டுரையை படித்தாள்.  
  • இதில் " ஐ " எனும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளது .

மூன்றாம் வேற்றுமை :

  • ( எ-கா )  அன்பால் கட்டினார்  
  • இதில்  " ஆல் " எனும் வேற்றுமை உருபு பயின்று வந்துள்ளது.

நான்காம் வேற்றுமை :

  • (எ-கா) அறிஞருக்கு  பொன்னாடை  
  • இதில் " கு " எனும் வேற்றுமை உருபு பயின்று வந்துள்ளது.  
Similar questions