சரியா தவறா என்பதை கூறு ?
அ) காவிரி பயந்தது என்பது வினையெச்சத் தொடர்
ஆ) நண்பா எழுது என்பது பெயரெச்சத் தொடர்
Answers
Answered by
3
Explanation:
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடதீநுண்மி அல்லது வைரசு (virus) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம்
பெயரெச்சத்பயந்தது
Answered by
1
இரு கூற்றுகளும் தவறாகும்.
- ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
- தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்
காவிரி பயந்தது என்பது எழுவாய் தொடர் ஆகும்.
- பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் வருவது எழுவாய்த்தொடர் ஆகும்.
- காவிரி பயந்தது என்பது வினையெச்சத் தொடர் எனும் இக்கூற்று தவறாகும்.
ஆ) நண்பா எழுது என்பது விளித்தொடர் ஆகும்.
- விளியுடன் வினைச்சொல் வருவது விளித் தொடர் ஆகும்.
- இதில் நண்பா எனும் விளித்தொடர் எழுது எனும் வினையை கொண்டு முடிந்துள்ளது.
- நண்பா எழுது என்பது பெயரெச்சத் தொடர் எனும் இக்கூற்று தவறாகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago