ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்கு புலவர்களையும், கலைஞர்களையும், வள்ளலர்களையும் நோக்கி நெறிபடுத்துவதாக இருந்தது அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை கூறு ?
Answers
Answered by
16
இன்று வழிகாட்டுதலாக மாறியுள்ள ஆற்றுப்படுத்துதல்
- அன்றைய சூழலில் ஆற்றுப்படுத்துதல் என்பது நெறிப்படுத்தும் ஒன்றாக இருந்தது.
- பகலில் இளைப்பாறி செல்லுங்கள் இரவில் சேர்ந்து தங்குங்கள் என்பதாக சொன்ன அந்த நெறிப்படுத்தும் வார்த்தை, இன்று அதிகமான வெப்பத்தின் காரணமாகவோ அல்லது வேலை செய்வதன் காரணமாக அசதியை போக்குவதற்காக சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதாக மாறிவிட்டது.
- அதேபோன்று இரவில் எங்கும் செல்ல வேண்டாம்.
- திருடர் பயம் அதிகமாக உள்ளதன் காரணமாக நீங்கள் சேர்ந்து தங்கிக் கொள்ளுங்கள் என்பதாக ஒரு வழிகாட்டுதல், வழிகாட்டுதலின் பெயரில் மாறிவிட்டது.
- அதேபோன்று அன்றைய சூழலில் ஒரு உறவினர் போலவே பழகி இனிய சொற்களை பேசுவார்கள்.
- ஆனால் இன்று சற்று கடினமாகவே பழகுவார்.
- கடினமான சொற்களை அவர்கள் பேசுவர் பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதாக வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறிவிட்டது.
Answered by
3
தெவிட்டிய கரைசல்:
தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது. அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது, இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறுகிறது.

Similar questions
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago