India Languages, asked by DavidSupierior44951, 11 months ago

சரியான கூற்றை கண்டறிக
அ) விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின
ஆ) நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காக கட்டப்பட்டன

Answers

Answered by kkulothungan3
1

Answer:

இரண்டு கூற்றும் சரியான கூற்றுகள்

Answered by steffiaspinno
2

இரு கூற்றுகளும் சரியாகும்.

அ) விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.

  • அக்காலத்தில் வாழ்ந்த மக்கள்  இல்லத்தின் பெரிய வாயில்களை இரவில் மூடுவதற்கு முன்பாக  உணவு தேவைப்படுபவர்கள் யாராவது உள்ளீர்களா எனக் கேட்டு தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
  • ஆனால் இக்காலத்தில் விருந்தோம்பல் எனும் பழக்கம்  வழக்கத்தில் இல்லை.
  • இத்தகைய விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகி காணப்படுகின்றன.  

ஆ) நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காக கட்டப்பட்டன .

  • விருந்தோம்பல் பண்பு குறைவுப்பட்டதால் நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் வரும் ஏழை  மக்களின் பசியை போக்குவதற்காக அதிக அளவில் சத்திரங்கள் கட்டப்பட்டு உணவு அளிக்கப்பட்டது.  
Similar questions