India Languages, asked by kaiqigames5866, 9 months ago

பொருத்துக
ஆரி- பள்ளம்
நரலும்- கூத்தர்
படுகர் - அருமை
வயரியம்- ஒலிக்கும்

Answers

Answered by kkulothungan3
0

Answer:

ஆரி என்றால் அருமை என்று பொருள்

நரலும் என்றால் ஒலிக்கும் என்று பொருள்

படுகர் என்றால் பள்ளம் என்று பொருள்

வயரியம் என்றால் கூத்தர் என்ற பொருள்

Answered by steffiaspinno
0

இ), ஈ), அ), ஆ):

  • ஆரம்பமாகவுள்ள ஆரி என்பது பள்ளத்தை குறிப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
  • இது தவறான பொருத்தமாகும். ஆரி என்பதற்கு சரியான பொருத்தம் அருமை என்பதாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள நரலும் என்பது கூத்தர் என்பதாக பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும்.  நரலும் என்பதற்கு சரியான பொருத்தம் ஒலிக்கும் என்பதாகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள படுகர் என்பது அருமை என்பதோடு பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். ஏனென்றால் படுகர் என்பது பள்ளம் என்பதை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
  • கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கின்ற வயரியம் என்பது ஒலிக்கும் என்பதோடு பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறாகும். வயரியம் என்பது கூத்தர் என்பதை குறிக்கும் வார்த்தையாகும்.
Similar questions