விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை ?
Answers
Answered by
17
Answer:
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் மொத்தம் 9
Answered by
18
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் ஒன்பது ஆகும்.
- அதாவது விருந்தினராக வரக்கூடிய ஒருவரை அவர் வந்தவுடன் வியந்து உரைத்தல், பிறகு அவரிடம் அழகிய முறையில் இனிமையாகப் பேசுதல்,
- அவரை முகமலர்ச்சியுடன் நோக்குதல், வந்தவுடன் அவரை வருக வருக என வரவேற்றல், வீட்டிற்குள் வந்த அவரை அமரச் செய்து அவருடன் அமர்தல்,
- வந்த விருந்தினருக்கு எதிராக நிற்குதல், அமர்ந்திருக்கக்கூடிய அவருடன் அழகிய முறையில் மனம் மகிழும் படியான பேச்சுக்களை பேசுதல்,
- அவருடைய உடல் நலத்தையும், அவருடைய குடும்பத்தார்களின் உடல் நலத்தையும் விசாரித்தல் கடைசியாக அவர் நம்மை விட்டு விடைபெற்றுச் செல்லும் பொழுது அவரை புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பி வைத்து வைப்பது ஆகிய இந்த ஒன்பதுமாகும்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago