India Languages, asked by vmanisundar3557, 7 months ago

சரியான கூற்றை கண்டறிக
அ) நன்னன் என்பவன் குறுநில மன்னன்
ஆ) மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன்
இ) மலைபடுகடாமை இயற்றியவர்

Answers

Answered by steffiaspinno
0

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் அனைத்தும் சரியானவை.  

அ) நன்னன் என்பவன் குறுநில மன்னன்.

  • இக்கூற்று சரியானது.    

ஆ) மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன்.  

  • நன்னன் என்ற  குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டது மலைபடுகடாம் ஆகும்.

இ) மலைபடுகடாமை இயற்றியவர் .

  • நன்னன் என்ற  குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு  இரணிய முட்டத்து பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது.  
  • இந்த மலைபடுகடாம் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.இதன் மற்றொரு பெயர்  "கூத்தராற்றுப்படை " ஆகும்.
  • இவற்றில் மொத்தம் 583 அடிகள் காணப்படுகின்றன.
  • மலைபடுகடாம் என்பது ஒரு கற்பனை பெயராகும்.  
  • இதற்கான காரணம்  மலையை யானையாக உருவகம் செய்து கொண்டு அங்கு எழும் ஓசைகளை யானையின் மதத்தால் உருவான ஓசை என்றும் விளக்குவதால் இப்பெயர் பெற்றது.  
Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you

Similar questions