விருந்தினர் தினம் தினம் என்பது உன் வாழ்வில் எப்படி அமையும் என்பதைப் பற்றி கூறு ?
Answers
Answered by
0
Answer:
of sm of sm of N of ah oh ab ICC ah ofkkkkklllluyytryjfjg...
Explanation:
errhiiytrgmft
llllll
Answered by
0
விருந்தினர் தினம் தினம்
- விருந்தினர் தினம் தினம் என்பது என் வாழ்வில் மன நிறைவாய் அமையும்.
- தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு இணங்க பொதுவாக ஒருவர் தான் பெற்ற இன்பம், புகழ், வெற்றி முதலியன மட்டுமே பிறரிடம் சொல்வர்.
- மாறாக தான் எவ்வளவு கஷ்டம், துன்பங்களை அனுபவித்தாலும் அதனை பிறரிடம் வெளிபடுத்த விரும்பமாட்டார்கள்.
- அந்த வகையில் என் வீட்டில் தாய் தந்தையருக்கு இடையே ஏற்படும் சிறு சண்டையினால் இல்லம் மகிழ்விழந்து காணப்படும்.
- ஆனால் எங்களை தேடி விருந்தினர் வந்தால், அவருக்கு தெரியாத கூடாது என்பதற்காகவே இருவரும் தங்களின் கோபத்தினை மறந்து, மறைத்து ஒன்று சேர்ந்து விருந்தினரை வரவேற்று விரும்தோம்பல் செய்வர்.
- இதனால் மகிழ்விழந்த என் வீட்டில் மீண்டும் அந்த சிரிப்பொலியின் சத்தம் கேட்கும்.
- எனவே விருந்தினர் தினம் தினம் வருவதையே நான் விரும்புகிறேன்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Economy,
1 year ago
Hindi,
1 year ago