India Languages, asked by swaddmasteeh8539, 11 months ago

நெடுங்காலமாகப் பார்க்க எண்ணி இருந்த ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார் அவரை எதிர்கொண்டு விருந்து அளிக்கும் நிகழ்வினை கூறு ?

Answers

Answered by princesscutie42
0

Answer:

I don't understand this language sorry . I am maharashtrian

Answered by anjalin
1

நெடுங்காலமாக நான் பார்க்க எண்ணியிருந்த எனது உறவினர் ஒருவர் நான் எதிர்பாராத விதமாக திடீரென்று என் வீட்டிற்கு வருகை தந்தார்.

  • பொதுவாக நாம் பார்க்க எண்ணியவர்கள் நம்மிடையே வருகை தருவது என்பது மகிழ்ச்சியை உண்டு செய்யும்.
  • அந்த வகையில் எனக்கு அளவில் அடங்கா மகிழ்ச்சி.
  • அவரை பார்த்தவுடன் முகமலர்ச்சியோடு இனிமையான சொற்களை கூறி அவரை வரவழைத்தேன்.
  • வந்தவுடன் அமரவைத்து அவரிடம் இனிமையான முறையில் பேசினேன்.
  • அதைத்தொடர்ந்து வந்த அவரிடம் நீங்கள் தேநீர் அருந்துகிறீர்களா ?  அல்லது  குளிர்பானம் அருந்துகிறீர்களா ? என்று கேட்டேன்.
  • அவர் தேநீர்  என்று பதில் உரைக்க நான் அவருக்கு தேநீர் எடுத்து வந்து கொடுத்தேன்.
  • பின்பு அவருடைய உடல் நலத்தையும் அவருடைய குடும்பத்தார்களின் உடல் நலத்தையும் விசாரித்தேன்.
Similar questions