பாடினாள் கண்ணகி, ஏறினான் அன்புஎன்பது எவ்வகையான தொடராகும் ?
Answers
Answered by
10
தொகாநிலைத்தொடர் :
- ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். இவை ஒன்பது வகைப்படும்.
பாடினால் கண்ணகி என்பது வினைமுற்று தொடராகும்.
வினைமுற்றுதொடர் :
- வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
- பாடினால் எனும் வினை முற்றுடன் கண்ணகி எனும் பெயர்ச்சொல் தொடர்ந்து வருவதால் இது வினைமுற்று தொடர் எனப்பட்டது.
ஏறினான் அன்பு என்பது வினைமுற்று தொடராகும்.
- வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
- ஏறினான் எனும் வினை முற்றுடன் அன்பு எனும் பெயர்ச்சொல் தொடர்ந்து வருவதால் இது வினைமுற்று தொடர் எனப்பட்டது.
Similar questions
Biology,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago