India Languages, asked by Sreelasya6064, 11 months ago

பொருத்துக
பார்சல்- சோற்றுக் கஞ்சி
பதனம்- மேல் கஞ்சி
நீத்துப்பாகம் – கவனமாக
மகுளி- பாத்தி

Answers

Answered by steffiaspinno
2

ஈ), இ), ஆ), அ):

  • சொற்களில் பார்சல் என்பதற்கு சோற்றுக் கஞ்சி என்பதை பொருத்தமாக பொருத்தப்பட்டிருக்கின்றது.
  • ஆனால் இது தவறாகும். பார்சல் என்பதற்கு சரியான பொருள் பாத்தி என்பதாகும்.
  • இரண்டாவதாக உள்ள பதனம்என்பதற்கு மேல் கஞ்சி என்று பொருத்தப்பட்டிருக்கின்றன இதுவும் தவறான பொருத்தமாகும்.
  • ஏனெனில் பதனம் என்பதற்கு சரியான பொருள் கவனமாக என்பதாகும்.
  • அதை தொடர்ந்து மூன்றாவதாக உள்ள நீர்த்துப் பாகம் என்பதற்கு கவனமாக என்ற வார்த்தையை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும். ஏனெனில், நீர்த்துப்பாகம் என்பதற்கு சரியான பொருள் மேல்கஞ்சி என்பதாகும்.
  • அதை தொடந்து கடைசியாக உள்ள மகுளி என்பதற்கு பாத்தி என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும். ஏனெனில் மகுளி என்பதற்கு சரியான பொருள் சோற்றுக்கஞ்சி ஆகும்.
Similar questions