India Languages, asked by ayaan5883, 11 months ago

இவைகள் எவ்வகையான தொடர் என்பதை கூறு
(இறங்கினார் முஹம்மது,பாலா பாடகர், பாடுவது கேட்பது)

Answers

Answered by kkulothungan3
2

Answer:

இறங்கினார் முகமது என்பது வினைமுற்று தொடர்

பாலா பாடகர் என்பது எழுவாய் தொடர்

பாடுவதும் கேட்பதும் இதில் உம் என்னும் இடைச்சொல் வந்திருப்பதால் இடைச்சொல் தொடர்

Answered by steffiaspinno
0

இவ்வகை தொடர்கள் :  

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து  பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

இறங்கினான் முகம்மது – வினைமுற்றுத் தொடர்

  • இறங்கினான் எனும் வினை முற்றுடன் முகம்மது எனும் பெயர்ச்சொல் வருவது  வினைமுற்றுத் தொடர் ஆகும்.  

பாலா பாடகர்  என்பது எழுவாய் தொடர் .

  • பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் வருவது  எழுவாய்த்தொடர் ஆகும்.

பாடுவது கேட்பது என்பது வினையெச்ச தொடர்.  

  • முற்றுப்பெறாத வினைச்சொல் மற்றொரு வினையைக் கொண்டு முடிவது, அதாவது    
  • பாடுவது எனும் முற்றுப்பெறாத வினைச்சொல் கேட்பது எனும் வினையைக் கொண்டு முடிவது  கூட்டு வினையெச்ச தொடராகும்.  
Similar questions
Chemistry, 5 months ago