India Languages, asked by shanka6595, 9 months ago

சரியான கூற்றினைக் கூறு
அ) மேடையில் நன்றாகப் பேசினான் என்பது பெயரெச்சத் தொடர்
ஆ)வந்தார் அண்ணன் என்பது அடுக்குத்தொடராகும்
இ) அரிய கவிதைகளின் தொகுப்பு இது என்பது வினையெச்சத் தொடர் ஆகும்

Answers

Answered by loneelated68
0

Answer:

oz am is an oz G lg am of ash of ag ya ah pc

Answered by steffiaspinno
2

இக்கூற்றுகள் தவறாகும் .

தொகாநிலைத்தொடர்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து  பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.  

அ) மேடையில் நன்றாகப் பேசினான் என்பது வினையெச்சதொடர் ஆகும்.  

  • நன்றாக எனும் முற்றுப்பெறாத வினைச்சொல் பேசினான் எனும் மற்றொரு வினையைக் கொண்டு முடிவது வினையெச்சதொடர் ஆகும்.
  • மேடையில் நன்றாகப் பேசினான் என்பது பெயரெச்சத் தொடர் எனும் கூற்று தவறாகும்  

ஆ) வந்தார் அண்ணன் என்பது வினைமுற்று தொடர்  ஆகும்.

  • வந்தார் எனும் வினை முற்றுடன் அண்ணன் எனும் பெயர்ச்சொல் வருவது  வினைமுற்றுத் தொடர் ஆகும்.
  • வந்தார் அண்ணன் என்பது அடுக்குத்தொடர் எனும் கூற்று தவறாகும்.

இ) அரிய கவிதைகளின் தொகுப்பு இது என்பது ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர் ஆகும்.

  • வேற்றுமை உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும்.
  • அரிய கவிதைகளின் தொகுப்பு இதில் “ இன் “ எனும் ஐந்தாம் வேற்றுமை உருபு பயின்று வந்துள்ளது .
  • அரிய கவிதைகளின் தொகுப்பு இது என்பது வினையெச்சத் தொடர் எனும் கூற்று தவறானது   .

Similar questions