அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை பற்றி கருத்தினைக் கூறு
Answers
Answered by
0
Answer:
can't understand this question...
Answered by
0
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
- அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியின் பொருள் எல்லையினை தாண்டினால் அனைத்தும் ஆபத்தில் தான் முடியும் என்பது ஆகும்.
- அது அமிர்தத்திற்கு மட்டும் அல்ல, அன்பு, தன்னம்பிக்கை, கோபம், இன்பத்தினை விரும்புதல் என அனைத்திற்கும் பொருந்தும்.
- அன்பே கடவுள் என்ற சொல்லும் அளவிற்கு உயர்ந்தது அன்பு.
- ஆனால் அத்தகைய அன்பினை கூட ஒருவர் மீது அளவிற்கு மேல் வைக்க கூடாது.
- தற்போது பெருகி வரும் தற்கொலைகளுக்கு காரணமே அத்தகைய அன்புதான்.
- தன் அன்பிற்கு உரியவர்கள் பிரிந்தாலோ, இறந்தாலோ அதை தாங்க இயலா மனம் தற்கொலையினை மருந்தாய் தேர்ந்தெடுக்கிறது.
- இதுபோலவே அளவிற்கு அதிகமான தன்னம்பிக்கை, கோபம் முதலியனவும் நிச்சயம் ஒரு நாள் அழிவினைத் தான் தரும்.
- எனவே எதையும் அளவோடு வைத்துக் கொள்வோம்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago