உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப் பற்றிய கருத்தினை கூறு
Answers
Answered by
2
mark as brainilist answer
think it helps u
Attachments:
Answered by
2
உப்பில்லா பண்டம் குப்பையிலே
- உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியின் பொருள் அடிப்படையாக இருக்க வேண்டிய குணம் இல்லாமல் மற்ற அனைத்தும் இருந்தாலும் அது வீண் என்பது ஆகும்.
- பொதுவாக உப்பின் குணம் என்றால் உவர்ப்பு என கூறுவர்.
- உண்மையில் உப்பின் குணம் சுவையினை கூட்டுவது ஆகும்.
- உப்பின் அளவு அதிகரித்தால் தான் உவர்ப்பு தன்மையினை பெறும்.
- ஒரு உணவில் உப்பு இல்லாமல் மற்ற சுவைகள் இருந்தாலும், அந்த உணவினை உண்ண இயலாது.
- அது போல தான் ஒருவருக்கு செல்வம், அழகு, புகழ், வீரம் என அனைத்தும் இருந்தாலும் அவரிடம் நற்குணங்கள் இல்லை என்றால் மேற்கூறியவை அவரிடம் இருந்தும் எந்த பயனும் இல்லை.
Similar questions
English,
5 months ago
India Languages,
9 months ago