பாடி மகிழ்ந்தனர்,கூடி அமர்ந்தனர் என்ற இவ்விரு தொடர்களும் யாவை ?
Answers
Answered by
9
Explanation:
~follow me please and Mark as brainliest I'm Tannu Rana ♥
Attachments:
Answered by
1
தொகாநிலைத்தொடர் :
- ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். இவை ஒன்பது வகைப்படும்.
பாடி மகிழ்ந்தனர் என்பது வினையெச்சத் தொடராகும்.
- முற்றுப் பெறாத வினைச்சொல் மற்றொரு வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடராகும்.
- பாடி எனும் முற்றுப் பெறாத வினைச்சொல் மகிழ்ந்தனர் எனும் வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடராகும்.
கூடி அமர்ந்தனர் என்பது வினையெச்சத் தொடராகும்.
- முற்றுப் பெறாத வினைச்சொல் மற்றொரு வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடராகும்.
- கூடி எனும் முற்றுப் பெறாத வினைச்சொல் அமர்ந்தனர் எனும் வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடராகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Sociology,
5 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago